விழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர்பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம், இச்சைக்கும் அடக்கத்துக்கும் நடுவில் நிலைபெறும் உறவு, இவற்றை வெவ்வேறு காலப் பின்னணியில் வைத்து அலசும் புனைவு இந்நாவல். சாமான்யனான சட்டநாதன் எல்லாரும் மதிக்கும் சட்டமாக நிமிர்ந்து நிற்க ஒன்றுக்கொன்று வேறுபட்ட மூன்று பெண்களின் காதல்கள் தூண்டுகோலாகின்றன. பரிவும் காமமும் பகையுமான இந்தக் காதல்களின் விளைவே சட்டநாதனின் ஆளுமையாகிறது. வாழ்க்கையாகிறது. குறும்பூக்களுக்கு நடுவில் மலர்ந்த செம்பருத்திகள் அந்தக் காதல்கள். பெண்மையின் உருக்குத்திடத்தைப் பூவாக இழைத்து, தி. ஜானகிராமன் செய்திருக்கும் படைப்பு இது. சாதாரணமான கதையையும் அசாதாரணமான நுட்பங்களுடன் ஒரு பெருங்கதைஞன் சொல்ல முடியும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் இந்த நாவல்.
© 2023 Storyside IN (Audiobook): 9789356041073
Release date
Audiobook: 23 October 2023

Step into an infinite world of stories
Overall rating based on 35 ratings
Heartwarming
Thought-provoking
Page-turner
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 35
Safa
1 Nov 2023
Review podama next story ku pogalam nu paathen deepika sis kaga podama poga koodadhu nu review yezhuduren. Sis pesama yella stories um neengaley padichudunga adhukaga mathanva nalla padikala nu ila manimaran gg keerthana la kooda nalla modulation iruku but neenga padicha nejamavey andha story kulla pona madiri iruku. Satta naadhan pakathu veetla vazhndha madiri iruku enaku. Sattanadhan buvana kunjamma yellarum kannu munnadi vandha madiri... Love you sis you took me through the emotions of the stories. And what a writing by the author the. Ja theja nu soldradhu ketruken ipdi oru story salikama kochayavum ilama bayamurthavum ilama azhaga.... Wow....
BALAKRISHNAN
8 Nov 2023
அற்புத யதார்த்தமான கதைக்களம்.. அதை உன்னத நிலைக்கு உயர்த்தி கெட்க வைத்தது பன்முகத்தன்மை வாய்ந்த ஒன்றிய குரல் பதிவு..விரைவில் முடிந்து விடுமோ எனக்கருதி நாளும் பகுதியாக கேட்டு நிறைவுடன் முற்றிற்று..நன்றிகள் அனைவருக்கும்..
Narendhiran
5 Nov 2023
Deepika narration amazing and beautiful story
Bala
4 Nov 2023
தீபிகா அவர்களின் குரல் ஒரு படி இக்கதையை👍 உயர்த்தியுள்ளது...மிக அருமை👌
Mythili
21 Nov 2023
Extremely superb . Waiting for more stories on her voice . I'm a great fan of her voice . I mostly used to search for the stories from when I started to listen to storytel .
Sathish
24 Nov 2023
Deepika Arun's narration style ❤️
Suresh
10 Nov 2023
Excellent story
PURUSHOTHAMAN
22 Nov 2023
Very beautiful it will provide other view for life
Muthalagu
26 Oct 2023
Super your narration, Deepika. Super story 👍
Dr. S. Suganthi
25 Jan 2024
Such a lucid narration
English
India