Last quarter of 10th Century CE. When a young soldier and a sergeant from Chōḷa army are ordered by King Rājarāja Chōḷa-I to carry an important message to the Chēra country, little do they realize that they are embarking on a legendary mission that would alter their lives - and that of the Chōḷa country - forever. Nor do they know that their pasts are intertwined with their present mission in a complex web of events… and a century old rivalry is waiting to be settled. Etched in the annals of history as the conquest of Kāndalūr Sāla - a reputed institution in ancient Kerala, Cherar Kottai (the fort of Chēras) is a monumental adventure of epic proportions. Steeped in history and set in the backdrop of Kalaripayattu - an ancient martial art form of Kērala, this fiction is the fruit of several years of passionate research and labor.
பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி. புதிய சோழ மன்னராகப் பொறுப்பேற்றிருக்கும் இராஜராஜ சோழரின் ஆணையின் பேரில் துறைமுகப் பட்டினமான நாகையி லிருந்து பரமன் மழபாடி எனும் சோழப் படைவீரரும் கம்பன் மணியன் எனும் சேனானி நாயகமும் இராஜாங்க ஓலைகளோடு கன்னியாகுமரிக்குச் செல்கின்றனர். தாங்கள் எத்தனை பெரிய அரும்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்கிறோம் என்பதையோ தங்களின் கடந்த காலங்கள் எவ்வாறு எடுத்த காரியத்துடன் சிக்கலான முறையில் பின்னிப் பிணைந்துள்ளன என்பதையோ அறியாமல் பயணப்படும் இரண்டு கதாநாயகர்களும் எதிர்கொள்ளும் மகத்தான அனுபவங்களும் அறைகூவல்களுமாய் விரியும் இந்தப் புதினம், வரலாற்றில் காந்தளூர்ச் சாலை கலமறுத்தல் என்கிற பெயரால் குறிப்பிடப்படும் நிகழ்வை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. கேரளத்தின் பண்டைய தற்காப்புக் கலையான களரிப்பயட்டின் பின்னணியில் பல்வேறு நுண்ணிய தகவல்களுடன் மூன்று தலைமுறைகளைத் தொட்டுச் செல்லும் இந்த விறுவிறுப்பான பெரும் படைப்பு, கதாசிரியரின் பல வருட ஆய்வு மற்றும் உழைப்பின் பயனாக விளைந்த நல்முத்து.
Release date
Audiobook: 17 April 2021

Step into an infinite world of stories
Overall rating based on 455 ratings
Mind-blowing
Heartwarming
Thrilling
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 455
RajaRaja Mahendra Kumaran
5 Sept 2021
Gokul did an awesome job..morethan ponniyin Selvam and udayar, this story grips a lot...the minisculed details are so fantabulous...highly underrated one...it equals 10 Game of Thrones.....Well done Gokul...Deepika voice especially horse neigh. was awesome...
Aswin
3 Jul 2021
அருமையான கதை!! சோழ பேரரசர் அருள்மொழி வர்மன் அவர்களுடைய மதிநுட்பமான வியூகங்களையும் மேன்மையையும் சிறப்பாக சுவாரஸ்யமாக விளக்கி இருக்கும் காவியம் இது!! அருமை சகோதரி தீபிகா அவர்களுடைய ஓலி வர்ணனை மிகவும் அற்புதம்👏👏குறிப்பாக கதாப்பாத்திறத்திற்கும் கதையின் சூழ்நிலை ஓட்டத்திற்கும் தகுந்தவாறு தனது குரலை ஏற்ற இறக்கத்துடன் குடுத்திருப்பது மிகச்சிறப்பு👏👏
vijay
21 Apr 2021
Very interesting and informative... People love Raja Raja cholan and kalaripayat will enjoy it to the core...
Hema jayaprakash
24 Apr 2021
Thks a lot
Noor mohamed salique
20 Jul 2021
Thanks to Deepika arun
Jeevitha
6 May 2021
Too good always raja raja chozhan story will be interesting only. I like to hear the continuation two udhayabanu stories also. It's my humble request
Karthick
5 Aug 2021
Excellent one
Albert
21 Apr 2021
What an exiting narration.
மனோகர் சந்திரசேகர்
15 Nov 2021
தீபிகா நேர்த்தியான வாசிப்பு....வாழ்த்துக்கள். .
Hariharan
25 May 2021
பொன்னியின் செல்வனுக்கு பிறகு மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்ட ஓர் புதினம் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை சகோதரி தீபிகாவின் குரலில் மிகவும் அருமையாக இருந்தது ஆனால் ஒரு குறை அந்தப் பெண்மணி யார் என்று கடைசி வரை சொல்லவே இல்லை இன்று நரசிம்ம ஜெயந்தி இரண்டாவது பகுதியில் நரசிம்மர் பற்றி நிறையவே இருந்தது
English
India