சிவகாமியின் சபதம் புதினத்தின் தொடர்ச்சியாக ‘காஞ்சித் தாரகை’ உருவாகியுள்ளது. சிவகாமியின் சபதம் முடிந்த பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னான கதைக் களமாக விரிகிறது காஞ்சித் தாரகை. சிவகாமியின் சபதம் கதையில் நம்மை ஆட்கொண்ட கதாபாத்திரங்களில் நரசிம்மரும், சிறுத்தொண்டரும், சிவகாமியும், ஆயனச் சிற்பியும் இந்தப் புதினத்திலும் வருகிறார்கள். வாசகர்கள் சிவகாமியின் சபதத்தை படித்தபோது அடைந்த மகிழ்ச்சியை இந்த காஞ்சித் தாரகையிலும் அடைவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
© 2022 Storyside IN (Audiobook): 9789355445087
Release date
Audiobook: 30 September 2022

Step into an infinite world of stories
Overall rating based on 84 ratings
Heartwarming
Romantic
Page-turner
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 84
Hariharan
29 Nov 2022
கதை ஒருபுறம் விறுவிறுப்பாக இருந்தாலும் சகோதரியின் குரல் தான் பிரதானம் வாழ்க வளமுடன்
ThaiAnban
16 Nov 2022
All 5 stars for Deepika Arun
Vasanthagokilam
16 Jul 2023
Nice story
Muthalagu
11 Nov 2022
Nice story n awesome narrators. I am die hard fan of veera's voice. Good job. 👍
Radha
13 Nov 2022
Beautiful story by the Author. Wonderful narration.
BALAKRISHNAN
7 Apr 2023
கல்கி கதையின் தொடராக உணரமுடிந்தது..குரல் பதிவு வழக்கம்போல் இனிமை..நன்றிகள்..
vstveeramani
17 Jan 2023
Very Nice 👌
Safa
9 Aug 2023
Indha madham andha madham la ila yenda madhamum mandaiku yeruna prechanai dhan. Climax sema. Yepovo keta vishayam pazhi vanga nenaikuravan vaazha mudiyadhunu. Deepi sis nice narration male portion also did well by that narrator.
Bhuvaneswaran
16 Feb 2023
மண்மணம் மாறாத காவியம்... அருமை.
Dr. Thilagavathy
27 Nov 2022
Nice story and very good narration👍🏻
English
India