4.9
Religion & Spirituality
ஸ்ரீ மகா பெரியவாளின் பக்தர்கள் வாழ்வில் நடந்த 101 அற்புதங்களும் நிகழ்வுகளும். மகா பெரியவாளின் குரலே ஒரு அத்தியாயத்தில் இடம் பெற்றிருப்பது இதன் சிறப்பு அம்சம். இதில் இடம்பெற்றிருக்கும் சில பக்தர்கள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள். 25 மணி நேர ஒலிப்புத்தகம். இயக்கம் பம்பாய் கண்ணன் எழுதியவர் திரு P.சுவாமிநாதன் அவர்கள்.
Release date
Audiobook: 6 April 2020

Step into an infinite world of stories
Overall rating based on 37 ratings
Heartwarming
Mind-blowing
Inspiring
Download the app to join the conversation and add reviews.
Showing 8 of 37
Natarajan
10 Mar 2021
காஞ்சி மகா பெரியவரின் திருவருள் வெளிப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறும் நூல். ஒலிப்புத்தகமும் மிக நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. காஞ்சி மகா பெரியவர் குரலின் ஒலிப்பதிவும் இப்புத்தகத்தில் உள்ளது. அனைவரும் கேட்டு பெரியவரின் அருளாசியைப் பெறுங்கள். ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!
Hariharan
1 Nov 2022
கேட்க கேட்க மிகவும் பரவசமாக இருந்தது ஆனால் என் சிற்றறிவுக்கு தெரிந்தவரை மகா பெரியவரே புது பெரியவரையோ பாலபெரவரையோ யாரும் தீண்ட முடியாது அவர்கள் அணுகத் தொண்டர்களை கூட வேண்டுவதில்லை அப்படி இருக்க ஒரு பக்தரை கையைப் பற்றியதாக வருகிறது எப்படி என்று தெரியவில்லை
Suresh
24 Apr 2024
Thanks to the author and Bombay Kannan Sir and team, could shed tears in many places… no words to describe the experience
SaiVigneshwar
21 Dec 2021
Maha periyava thiruvadi saranam
VK
30 Aug 2022
A great maj with simple heart
Arunkumar
1 Jul 2021
படீக்கவேண்டிய பொக்கிஷம்
Sakthivel
12 Jun 2020
Very good
Suresh
11 Feb 2022
Awesome
English
India