பழங்குடியினரிடத்திலிருந்து ஒரு பையன் மட்டும் தப்பித் தவறி ஒரு குருகுலம் மூலம் படித்து, சிவில் சர்வீஸ் முடித்து பணிக்குச் சேறுகிறான். இட ஒதுக்கீட்டின் காரணமாக வந்தமையால் தனக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகள் கூட அவனை நடத்தும் விதம், சூழலைச் சிறுதும் புரியாத, நகர் வாசத்தில் ஒன்ற விரும்பமில்லாத, பிச்சை எடுத்து வாழ்வதையே தொழிலாகக் கொண்ட பாசமிக்க பழங்குடி அம்மா, சாதாரண அரசாங்கப் பணியாளாய் இருந்த இவரது மனைவி, இவருடைய ஐஏஎஸ் தகுதிக்காக மணம் கொண்டமை என்று மூன்று உணர்வுப் பூர்வமான சிக்கல்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் உண்மை கதை.
Release date
Audiobook: 11 December 2022

Step into an infinite world of stories
Overall rating based on 50 ratings
Sad
Thought-provoking
Heartwarming
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 50
NAGARATHINAM
15 Dec 2022
Very emotional
Jaikumar
1 Jan 2023
ஜெயமோகன் சிலநேரங்களில் அதிகப்படியாக உணர்வு ரீதியாக என்னை ஹைஜாக் செய்கிறாறோ என்று எனக்குத் தோன்றியதுண்டு! ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து கிளர்ந்து வந்தவர்கள் இன்றய நாளில் போடும் ஆட்டத்தில் அவர்களின் முதல் தலைமுறை மேலேறியவர்க்ள் அனுபவித்த மன வலிகள் உறைந்து போகத்தான் செய்கின்றன!சமதர்மமே உயரிய விழுமம்! அதை கொடுக்க மனிதாபிமானம் முற்போக்கு சிந்தனை என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டப்படுவது சாட்டையால் அடித்தது.. வலிக்கிறது!தீபிகாவிற்கு பாராட்டுக்கள்!
RAMAKRISHNAN
20 Dec 2022
கழிவிரக்கமும் சுயபச்சாதாபமும் மேலிட்ட ஒரு சமூகத்தின் அவலம்😭
Venky
27 Dec 2022
There is no words to tell about this book..Mind blowing... Writer... Ultimate.. Saluted for Story narration by Deepika Arun... what a modulation...Great job... 👏👏👏👏
தோழி
23 Dec 2022
கனத்து போனது இதயம்
Subramani
13 Dec 2022
Great script writing.... Deepika narration is awesome. It's painful! Interesting real life story of Niyadigal community.
Subathra
23 Dec 2022
Jeyamohan has done an awesome job. Deepika arun has nailed it.. literally brought the story before my eyes ❤️
Balaji
10 Jan 2023
Hard one
Manikandan
23 Dec 2023
Narration at its best.
Venkatesan
4 May 2023
True representation of suppressed people’s life in the barbarism culture society
English
India