தன் பெற்றொர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய, தனது பூரண சம்மதத்தைத் தந்துதான் சொர்ணா சரவணனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்றாலும். ஏனோ அவனை உடலளவில் அண்டவிடாது முரண்டு பிடிக்கிறாள். முன்கோபியாயிருந்தாலும், புதுப் பெண்டாட்டியின் மீது காதல் கிறக்கத்தில் இருக்கும் சரவணன், அவளைச் சரிசெய்ய உளவியல் நிபுணரிடம் அழைத்துச் செல்கிறான். சொர்ணாவின் சிறு வயதில், கிராமத்தில் நடந்த ஒரு பாலியல் அத்துமீறல் சம்பவம்தான் பிரச்சனைக்குக் காரணமா? இல்லை, சொர்ணா முக்கியமான வேறொன்றை டாக்டரிடம் சொல்லாது மறைத்துவிட்டாளா? உளவியல், ஆன்மிகம், எதார்த்தம் இவை எல்லாம் கலந்த கதை சொர்ணா.
Conceding to her parent's wish, Sorna marries Saravanan after giving her full consent. Yet, she resists having any sexual intimacy with him. Saravanan, despite being short-tempered, loves his wife and takes her, without delay, to a psychiatrist for counseling. Sorna has no qualms in opening out her entire life to the psychiatrist. Sorna has indeed faced an inappropriate sexual advance by an elderly man in her childhood. Was it really the cause of her current problem? Sorna's story is a mixture of psychiatry, spirituality, and reality.
© 2023 Storyside IN (Audiobook): 9789356045606
Release date
Audiobook: 22 January 2023

Step into an infinite world of stories
Overall rating based on 19 ratings
Heartwarming
Thought-provoking
Page-turner
Download the app to join the conversation and add reviews.
Showing 6 of 19
விஜய்
23 Jan 2023
நான் இதுவரை கேட்ட வகையில் சாந்தீபிகாவின் எழுத்தில் அமைந்த சிறந்த கதைகளில் இந்த சொர்ணா முக்கியமான இடம் பிடிக்கிறது என்பேன். உளவியல், ஆண் பெண் உறவு, ஆன்மிகம் எல்லாம் கலந்து சுவாரசியம் தொய்யாது எழுதியிருக்கிறார். சொர்ணாவின் இளம் வயது கிராமத்து வாழ்க்கை தனி சுவாரசியம். தீபிகாவின் வாசிப்பு இல்லாது இந்தக் கதை இத்தனை உயிர்துடிப்புடன் இருக்குமா என்ன?
Praveen
9 Feb 2024
Nice story
BALAKRISHNAN
10 Feb 2023
கதை,குரல் பதிவு அருமை..நன்றி.
Sahana
12 Jan 2024
More than the story it was the narration which hooked the listeners..
Sikkhi
10 Jun 2023
Good narration though...and some parts were good from the other sloppy parts..but overall , was okay...
Selvaraj
10 Feb 2023
மன வாழ்க்கையில் இன்பமாக இருக்க மனைவியின் மனதைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இங்கு அந்த இன்பம் என்பது காம சுகம் மட்டுமல்ல. இனிமையான புதிதத்தை எழுதிய சகோதரிக்கு என் வாழ்த்துக்கள், குரல் மூலம் உயிர் கொடுத்த தீபிகா அருண் அவர்களுக்கும் என் நன்றிகள்.
English
India