Early 11th Century CE. Tamiḷ Nādu. Chōḷa capital Thanjāvūr has just witnessed a chilling assassination attempt on emperor Rājarāja Chōḷa’s life. While the motive and identity of the assassins are unclear, evidences suggest that the plot might have been hatched from Chēra country - erstwhile Kērala kingdom. Determined to get to the bottom of the affair, the King orders two of his trusted men - a lieutenant from Chōḷa army and a retired soldier - to be sent as emissaries to the Chēra court on a secret mission. As the heroic duo prepare to start their epic journey into the mountainous terrains of Kērala, a mysterious note from lieutenant’s doctor friend at Uraiyūr sets in motion a series of unexpected events that provides new leads towards the assassins and their leader. As the investigation proceeds, the duo realize that the affair is much more deep rooted than what was previously thought… it involves three decades years of rivalry and revenge… a complex web of interconnected events and characters… and long forgotten political secrets and treachery.
Set in an authentic historic atmosphere that stunningly recreates the magic of ancient Tamiḷ Nādu to its minutest detail, Udhayabānu - Kārmēgam or Dark Clouds is book 1 of a new multi-part historic series that follows up author’s earlier historical novels - Rājakēsari and Chērar Kōttai, both of which are available as audiobooks in StoryTel. Come and join narrator Deepika Arun, musicians Abhilash Giriprasad and L.Baba Prasad as they take us through the enchanting depths and breadths of ancient Chōḷa Maṇḍalam…. Hail Chōḷa Nādu! Long live the King! கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் துவக்கம். சோழ மன்னரான இராஜராஜரின் பிறந்த நாளில் அவரது உயிரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சதிகாரர்களின் இருப்பிடம் சேர நாடு என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் ஆதாரங்கள் கிட்டவில்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தின் அடியையும் முடியையும் அறிய முற்படும் பேரரசர், சேர நாட்டிற்குத் தமது நம்பிக்கைக்குரிய அதிகாரியான படைத்தலைவர் பரமன் மழபாடியாரையும் முன்னாள் சோழப் படைவீரர் அம்பலவாணரையும் அனுப்பி வைக்கத் திட்டமிடுகிறார். பயண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், மழபாடியாரின் நண்பரான உறையூர் வைத்தியரிடமிருந்து வரும் மர்மத் தகவல் அடுத்தடுத்து பல சம்பவங்களுக்கு வித்திடுகிறது. விசாரணை மேலும் தீவிரமடைகையில் தலைநகரில் நடைபெற்ற கொலை முயற்சிக்குப் பின்னால் முப்பதாண்டுகாலப் பகையும் பழி உணர்ச்சியும் எண்ணற்ற சிக்கலான சம்பவங்களும் பின்னிப் பிணைந்துள்ளதை நண்பர்கள் கண்டறிகின்றனர்.
கல்வெட்டுகளும் செப்பேடுகளும் காட்டும் வளமான வரலாற்றுப் பின்னணியில் அரசர், அரசியர், ஆடற்பெண்டுகள், உவச்சர், சிற்பிகள், ஒற்றர்கள், ஆபத்துதவிகள் என்று எண்ணற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி உலவவிட்டு அந்தக் கால வாழ்க்கையைத் துல்லியமாக அப்படியே உருவாக்கிக் காட்டியுள்ளார் கதாசிரியர். ஸ்டோரிடெல் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் இராஜகேசரி மற்றும் சேரர் கோட்டை புதினங்களின் தொடர்ச்சியாக வெளிவரும் உதயபானு தொடரின் முதல் புத்தகம் இது. வாருங்கள்! ஒலிப்புத்தகி தீபிகா அருணின் வாசிப்பில் இசைக்கலைஞர்கள் அபிலாஷ் கிரிபிரசாத் மற்றும் எல். பாபா பிரசாத்தின் இசையில் காவிரியால் வளம் பெருக்கும் சோழ மண்டலத்திற்குள் நுழைவோம்… வாழ்க சோழ நாடு! வளர்க மாமன்னர் புகழ்!
© 2021 Storyside IN (Audiobook): 9789355442239
Release date
Audiobook: 23 October 2021

Step into an infinite world of stories
Overall rating based on 294 ratings
Heartwarming
Informative
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 294
Bhuvaneswaran
31 Oct 2021
கலைகளின் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட உரை... அருமை...
Arun
21 Nov 2023
Absolutely superior writing by Gokul and ably complemented by Deepika Arun's soulful and brilliant narration!!!!
Vignesh
22 Feb 2022
முதல் இரண்டு பாகங்கள் சுவாரசியமாக இருந்தது. மூன்றாம் பாகம் மதுரா எனும் கதாபாத்திரம் வரும் முன் வரை நன்றாக இருந்தது. இக்கதையில் மதுரா எனும் கதாபாத்திரம் இல்லாமல் அல்லது வெறும் இரு பாகங்கள் மட்டும் இருந்திருந்தால் நன்றாக இருக்கும். தீபிகா அருணின் ஒலி படைப்பு அருமை.
Thangamani
13 Feb 2022
அருமை பாடல்கள் மற்றும் இசை அருமையாக இருந்தது
Manoharan
14 Nov 2021
Super
Ramkumar
5 Nov 2021
feel like living in chola era.. special thanks to Deepika Arun and the musicians.. whenz the next part release??
vijay
26 Oct 2021
Enjoyed listening to this book as a continuation of cherar kottai n rajakesari. Author deep knowledge on chola, chera and pandhyas history is amazing and informative. Listening devaram as songs itself in narration is really heart warming. Deepika Arun did a wonderful job in her singing as well. Great efforts. Madura will still our hearts❤💞
Thia
22 Nov 2021
Fantastic writing as usual from Gokul.2nd half somewhat slow phase. However, it's portraying very well the life of women during that era. Deepika's narration brilliant as usual. Very occasionally, voice appears muffled during voice over to main character. Sound engineer might want to look into next time.I hope next installment will come soon
Saraswathi
9 Nov 2021
மிக அருமையான கதை... உங்கள் குரலில் கேட்க மேலும் இனிமையாக உள்ளது... நான் முதல் முதலில் கேட்டது podcast ல மலைக்கள்ளன் கதைதான் எனக்கு உங்களது குரல் மிகவும் பிடித்தது அதுக்கப்புறம் தான் storytel install பன்னி உங்களுடைய குரலில் நிறைய கதைகள் கேட்க ஆரம்பித்தேன்... Am very much admire ur voice sister... Ur my inspiration sis... Tq u so much for ur effort...
Badhri
30 Oct 2021
Madura kathai slow next part yeppa varum
English
India